Online Bibel

- Annoncer -




ரோமர் 3:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 இறைவனால் வரும் இந்த நீதியானது, விசுவாசிக்கிற எல்லோருக்கும் இயேசுகிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின்மூலமாய் வருகிறது. அது ஒருவருக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

22 இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 விசுவாசிக்கின்ற எவருக்கும் இயேசு கிறிஸ்து மூலமாய் கிடைக்கின்ற இறைவனின் நீதி இதுவாகும், இதில் எவருக்கும் வித்தியாசம் இல்லை.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

Se kapitlet Kopi




ரோமர் 3:22

Følg os:

Annoncer


Annoncer