Online Bibel

- Annoncer -




சங்கீதம் 3:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 ஜெயம் யெகோவாவுடையது; தேவனே உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

8 கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா).

Se kapitlet Kopi




சங்கீதம் 3:8

Følg os:

Annoncer


Annoncer