Online Bibel

- Annoncer -




நீதிமொழி 8:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 “ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்; எனக்கு அறிவும் பகுத்தறிவும் இருக்கிறது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

12 நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன். நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.

Se kapitlet Kopi




நீதிமொழி 8:12

Følg os:

Annoncer


Annoncer