Online Bibel

- Annoncer -




நீதிமொழி 31:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்; அவள் தன் குடும்பத்திற்கு உணவை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

15 அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள். வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக்கொடுப்பாள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

Se kapitlet Kopi




நீதிமொழி 31:15

Følg os:

Annoncer


Annoncer