Online Bibel

- Annoncer -




நீதிமொழி 3:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

30 சரியான காரணமின்றி ஒருவனை நீ நீதிமன்றத்துக்கு இழுக்காதே. அவன் உனக்குத் தீமை செய்யாத பட்சத்தில் நீ அவ்வாறு செய்யாதே.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.

Se kapitlet Kopi




நீதிமொழி 3:30

Følg os:

Annoncer


Annoncer