Online Bibel

- Annoncer -




நீதிமொழி 3:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, தங்கத்தைவிடப் பயனுள்ளது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

14 ஞானத்தால் வருகிற இலாபமானது வெள்ளியைவிட உயர்வானது. ஞானத்தால் வருகிற இலாபமானது சுத்தத் தங்கத்தைவிட உயர்வானது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.

Se kapitlet Kopi




நீதிமொழி 3:14

Følg os:

Annoncer


Annoncer