Online Bibel

- Annoncer -




நீதிமொழி 3:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ஞானத்தை அடைகிறவர்களும், புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

13 ஞானத்தை அடைகிற மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் புரிந்துக்கொள்ளத் தொடங்கும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

Se kapitlet Kopi




நீதிமொழி 3:13

Følg os:

Annoncer


Annoncer