Online Bibel

- Annoncer -




நீதிமொழி 29:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 பதற்றப்பட்டுப் பேசுபவனை நீ பார்த்திருக்கிறாயா? அவரைவிட மூடராவது திருந்துவாரென்று நம்பலாம்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

20 சிந்தனை செய்யாமல் பேசுபவனுக்கு நம்பிக்கையில்லை. இதைவிட முட்டாளுக்கு நம்பிக்கையுண்டு.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.

Se kapitlet Kopi




நீதிமொழி 29:20

Følg os:

Annoncer


Annoncer