Online Bibel

- Annoncer -




நீதிமொழி 27:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 உனது ஆட்டு மந்தைகளின் நிலைமையை நீ நன்றாய் அறிந்துகொள், உன் மாட்டு மந்தைகளையும் கவனமாய்ப் பராமரி;

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

23 உனது ஆடுகளையும் மந்தையையும் கவனமாகப் பார்த்துக்கொள். உன்னால் இயன்றவரை அவற்றைக் கவனமாக காத்துக்கொள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.

Se kapitlet Kopi




நீதிமொழி 27:23

Følg os:

Annoncer


Annoncer