Online Bibel

- Annoncer -




நீதிமொழி 26:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா? அவனைவிட மூடன் திருந்துவானென்று நம்பலாம்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

12 ஞானமுள்ளவனாக ஒருவன் இல்லாமல் இருந்தும் தன்னை ஞானியாக நினைப்பது முட்டாளைவிட மோசமானது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

Se kapitlet Kopi




நீதிமொழி 26:12

Følg os:

Annoncer


Annoncer