Online Bibel

- Annoncer -




நீதிமொழி 24:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

28 காரணமின்றி உன் அயலானுக்கு விரோதமாக சாட்சி கூறாதே; பொய்களை சொல்ல உன் உதடுகளை நீ பயன்படுத்தலாமா?

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

28 நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

28 சரியான காரணம் இல்லாமல் ஒருவனுக்கு எதிராகப் பேசாதே. பொய் சொல்லாதே.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

28 நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

Se kapitlet Kopi




நீதிமொழி 24:28

Følg os:

Annoncer


Annoncer