Online Bibel

- Annoncer -




நீதிமொழி 24:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 உன் பகைவன் விழும்போது நீ ஏளனம் செய்து மகிழாதே; அவன் தடுமாறும்போது, உன் இருதயத்தில் சந்தோஷமடையாதே.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

17 உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

Se kapitlet Kopi




நீதிமொழி 24:17

Følg os:

Annoncer


Annoncer