Online Bibel

- Annoncer -




நீதிமொழி 24:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 துன்ப காலத்தில் நீ மனம் சோர்ந்துபோனால், உன் பெலன் எவ்வளவு குறைவானது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், உன்னுடைய பெலன் குறுகினது.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

10 துன்பக்காலத்தில் நீ தைரியமிழந்து போவாயானால், உண்மையிலேயே நீ பலவீனன் ஆவாய்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.

Se kapitlet Kopi




நீதிமொழி 24:10

Følg os:

Annoncer


Annoncer