Online Bibel

- Annoncer -




நீதிமொழி 23:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 நீதிமானாகிய பிள்ளையின் தந்தை பெருமகிழ்ச்சியடைகிறான்; ஞானமுள்ள பிள்ளையை உடையவன் அதில் சந்தோஷப்படுகிறான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

24 நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

Se kapitlet Kopi




நீதிமொழி 23:24

Følg os:

Annoncer


Annoncer