Online Bibel

- Annoncer -




நீதிமொழி 23:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; ஞானத்தையும், அறிவுரையையும், மெய்யறிவையும் பெற்றுக்கொள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

23 உண்மை, ஞானம், கல்வி, புரிந்துகொள்ளுதல் ஆகியவை விலை மதிப்புள்ளவை. இவைகளை விற்கமுடியாது. ஏனெனில் இவை மிகவும் விலையுயர்ந்தவை.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.

Se kapitlet Kopi




நீதிமொழி 23:23

Følg os:

Annoncer


Annoncer