Online Bibel

- Annoncer -




நீதிமொழி 22:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 விபசாரியின் வாய் ஒரு ஆழமான குழி; யெகோவாவின் கோபத்திற்கு உள்ளானவர்கள் அதில் போய் விழுவார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

14 விபச்சாரம் என்பது வலைபோன்றது. இவ்வலையில் விழுபவர்களின் மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொள்கிறார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.

Se kapitlet Kopi




நீதிமொழி 22:14

Følg os:

Annoncer


Annoncer