Online Bibel

- Annoncer -




நீதிமொழி 22:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 யெகோவாவின் கண்கள் அறிவுள்ளவர்களைக் காக்கிறது, ஆனால் துரோகிகளின் திட்டங்களை அவர் அழிப்பார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

12 தேவனை அறிகின்ற ஜனங்களை கர்த்தர் கவனித்து காப்பாற்றுகிறார். ஆனால் தனக்கு எதிரானவர்களை அவர் அழித்துப்போடுகிறார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.

Se kapitlet Kopi




நீதிமொழி 22:12

Følg os:

Annoncer


Annoncer