Online Bibel

- Annoncer -




நீதிமொழி 14:27 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

27 கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரண வலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

Se kapitlet Kopi




நீதிமொழி 14:27

Følg os:

Annoncer


Annoncer