Online Bibel

- Annoncer -




நீதிமொழி 14:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 கடும் உழைப்பெல்லாம் இலாபத்தைக் கொண்டுவரும்; ஆனால் வெறும் பேச்சோ ஏழ்மைக்கே வழிநடத்தும்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

23 நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

Se kapitlet Kopi




நீதிமொழி 14:23

Følg os:

Annoncer


Annoncer