Online Bibel

- Annoncer -




நீதிமொழி 14:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

13 ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளே சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

Se kapitlet Kopi




நீதிமொழி 14:13

Følg os:

Annoncer


Annoncer