Online Bibel

- Annoncer -




நீதிமொழி 13:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 கொடிய தூதுவன் தொல்லையில் விழுகிறான், ஆனால் நம்பகமான தூதுவனோ சுகத்தைக் கொண்டுவருகிறான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

17 ஒரு தூதுவனை நம்ப முடியாவிட்டால் அவனைச் சுற்றிலும் துன்பங்களே ஏற்படும். ஆனால் ஒருவன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தால் சமாதானம் உண்டாகும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம்.

Se kapitlet Kopi




நீதிமொழி 13:17

Følg os:

Annoncer


Annoncer