Online Bibel

- Annoncer -




நீதிமொழி 12:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

22 கர்த்தர் பொய் சொல்லுபவர்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் உண்மை சொல்பவர்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

Se kapitlet Kopi




நீதிமொழி 12:22

Følg os:

Annoncer


Annoncer