Online Bibel

- Annoncer -




நீதிமொழி 11:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

28 தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள், ஆனால் நீதிமான்கள் பசுந்தளிரைப்போல் செழிப்பார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

28 தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

28 தன் செல்வத்தை மட்டும் நம்புகிறவன் காய்ந்த இலையைப் போன்று உதிர்ந்து விழுகிறான். ஆனால் நல்லவனோ பச்சையான இலையைப்போன்று வளர்கிறான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

28 தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.

Se kapitlet Kopi




நீதிமொழி 11:28

Følg os:

Annoncer


Annoncer