Online Bibel

- Annoncer -




நீதிமொழி 11:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 கொடியவர்கள் பெறும் கூலி ஏமாற்றமாய் முடியும்; ஆனால் நீதியை விதைப்பவர்கள் உண்மையான பலனை அறுவடை செய்வார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

18 தீயவனோ ஜனங்களை ஏமாற்றி பொருளைக் கவர்ந்துகொள்கிறான். ஆனால் நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறவன் உண்மையான பரிசினைப் பெறுகிறான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.

Se kapitlet Kopi




நீதிமொழி 11:18

Følg os:

Annoncer


Annoncer