Online Bibel

- Annoncer -




நீதிமொழி 1:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 அவர்கள் என் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல், எனது கடிந்துகொள்ளுதலை புறக்கணித்தபடியால்,

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

30 நீங்கள் என்னுடைய அறிவுரைகளைக் கேட்க மறுத்தீர்கள். நான் உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டியபோது நீங்கள் கேட்கவில்லை.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை பண்ணினார்கள்.

Se kapitlet Kopi




நீதிமொழி 1:30

Følg os:

Annoncer


Annoncer