Online Bibel

- Annoncer -




பிலிப்பியர் 2:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 ஏனெனில் உங்களால் எனக்கு செய்யமுடியாத உதவியை, அவன் எனக்குச் செய்யும்படி, தனது உயிரையும் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு, கிறிஸ்துவின் ஊழியத்திற்காக சாகவும் தயங்கவில்லை.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 ஏனென்றால், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்களுடைய குறைவை நிறைவாக்குவதற்கு, அவன் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்திற்கு அருகில் இருந்தான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

30 அவன் கிறிஸ்துவுக்கான பணியால் ஏறக்குறைய இறந்தான். அதனால் அவனுக்குக் கனம் தாருங்கள். அவன் தன் வாழ்வை ஆபத்துக்கு உட்படுத்தினான். அவன் இதனைச் செய்தான். எனவே அவன் எனக்கு உதவ முடிந்தது. இது போன்ற உதவியை உங்களால் எனக்கு செய்ய முடியாது.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

30 ஏனெனில் உங்களால் நேரில் வந்து செய்ய முடியாத உதவியை அவன் எனக்குச் செய்யும் பொருட்டு தனது உயிரையும் பணயம் வைத்தான். இவ்வாறு கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்தின் வாசல் வரை போய் வந்தான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.

Se kapitlet Kopi




பிலிப்பியர் 2:30

Følg os:

Annoncer


Annoncer