Online Bibel

- Annoncer -




எண்ணாகமம் 7:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 இரண்டாம் நாள் இசக்கார் கோத்திரத் தலைவனான சூவாரின் மகன் நெதனெயேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் மகன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.

Se kapitlet Kopi




எண்ணாகமம் 7:18

Følg os:

Annoncer


Annoncer