Online Bibel

- Annoncer -




எண்ணாகமம் 3:51 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

51 மோசே, யெகோவாவின் வார்த்தையால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியே, அந்த மீட்புப் பணத்தை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கொடுத்தான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

51 யெகோவாவுடைய வார்தையின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும், யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

51 மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான். வெள்ளியை ஆரோனுக்கும் அவனது குமாரர்களுக்கும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

51 கர்த்தருடைய வாக்கின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்

Se kapitlet Kopi




எண்ணாகமம் 3:51

Følg os:

Annoncer


Annoncer