எண்ணாகமம் 10:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குப் பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவனாக இருந்தான். Se kapitletபரிசுத்த பைபிள்23 அடுத்து மனாசேயின் கோத்திரம் வந்தது. பெதாசூரின் குமாரனான கமாலியேல் அதற்குத் தலைவனாக இருந்தான். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான். Se kapitlet |