எண்ணாகமம் 10:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 தேகுயேலின் மகன் எலியாசாப், காத் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குத் தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவனாக இருந்தான். Se kapitletபரிசுத்த பைபிள்20 அதற்கு அடுத்து காத் கோத்திரம் வந்தது, தேகுவேலின் குமாரனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான், Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான். Se kapitlet |