லூக்கா 7:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெப ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்5 அவன் நம் மக்களை நேசிக்கிறான். நமக்காக ஜெப ஆலயத்தைக் கட்டியிருக்கிறான்” என்றனர். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெபஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். Se kapitlet |