லூக்கா 7:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 யோவான் ஸ்நானகன் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், திராட்சை இரசம் குடிக்காதவனுமாக வந்தான். நீங்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறீர்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். Se kapitletபரிசுத்த பைபிள்33 யோவான் ஸ்நானகன் பிறரைப் போன்று உண்ணவோ, திராட்சை இரசம் பருகவோ செய்யவில்லை. நீங்கள், ‘அவனுக்குள்ளே பிசாசின் அசுத்த ஆவி இருக்கிறது’ என்கிறீர்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 யோவான் ஸ்நானகன் நல்ல உணவை உண்ணாதவனும், திராட்சை ரசம் குடிக்காதவனுமாய் வந்தான். அவனைப் பார்த்து, ‘அவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்று சொல்கின்றீர்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 எப்படியெனில், யோவான் ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். Se kapitlet |