லூக்கா 5:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்7 அவர்கள் பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவுமாறு அழைத்தனர். நண்பர்கள் வந்தனர். இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும் நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எனவே தங்களுக்கு வந்து உதவி செய்யும்படி, மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகளுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்ததும், அவர்களோடு சேர்ந்து இரண்டு படகுகளும் மூழ்கும் அளவுக்கு மீன்களினால் நிரப்பினார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். Se kapitlet |