லூக்கா 4:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 நீர் என்னை வணங்கினால், இவையெல்லாம் உம்முடையவையாகும்” என்றான். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 நீர் என்முன் பணிந்து தொழுதுகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். Se kapitletபரிசுத்த பைபிள்7 நீர் என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்” என்று கூறினான். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எனவே நீர் என்னை ஆராதித்தால், இவையெல்லாம் உமக்குச் சொந்தமாகும்” என்றான். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். Se kapitlet |