Online Bibel

- Annoncer -




லூக்கா 4:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 இயேசு யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் போதித்தார், எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

15 இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் போதிக்க ஆரம்பித்தார். எல்லா மக்களும் அவரைப் புகழ்ந்தனர்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 அவர் அவர்களுடைய ஜெபஆலயங்களில் போதித்தார். எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.

Se kapitlet Kopi




லூக்கா 4:15

Følg os:

Annoncer


Annoncer