லூக்கா 1:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்7 ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆனாலும் எலிசபெத் கருத்தரிக்க முடியாதவளாக இருந்ததனால், அவர்களுக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை; அவர்கள் இருவரும், வயது சென்றவர்களாய் இருந்தார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். Se kapitlet |