லூக்கா 1:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று, Se kapitletபரிசுத்த பைபிள்3 மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாகக் கற்று அறிந்தேன். அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 நடந்த எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து நான் கவனமாய் விசாரித்தறிந்ததால், உமக்கு அவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு நானும் தீர்மானித்தேன். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, Se kapitlet |