Online Bibel

- Annoncer -




லேவியராகமம் 25:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

39 “ ‘உங்கள் நாட்டவரில் ஒருவன் உங்களுக்குள் ஏழையாகி தன்னை விற்றால், அவனை அடிமையாக வேலைசெய்ய வைக்கவேண்டாம்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

39 “உன் சகோதரன் ஏழ்மையடைந்து, உனக்கு விற்கப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல வேலைசெய்ய நெருக்கவேண்டாம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

39 “உனது சகோதரன் ஒருவன் ஏழ்மை காரணமாக உன்னிடம் அடிமையாக இருக்கலாம். நீ அடிமைபோன்று அவனை வேலை வாங்கக்கூடாது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

39 உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.

Se kapitlet Kopi




லேவியராகமம் 25:39

Følg os:

Annoncer


Annoncer