Online Bibel

- Annoncer -




லேவியராகமம் 18:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 “ ‘உன் மருமகளுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் மகனின் மனைவி; அவளுடனும் பாலுறவு கொள்ளாதே.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 உன் மருமகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் மகனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கக்கூடாது.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

15 “நீ உனது மருமகளோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவள் உனது குமாரனின் மனைவி. அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.

Se kapitlet Kopi




லேவியராகமம் 18:15

Følg os:

Annoncer


Annoncer