Online Bibel

- Annoncer -




புலம்பல் 5:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 ஏனெனில், சீயோன் மலை பாழாகிக் கிடக்கிறது; அங்கே நரிகள் இரைதேடித் திரிகின்றன.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

18 சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது. சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

Se kapitlet Kopi




புலம்பல் 5:18

Følg os:

Annoncer


Annoncer