Online Bibel

- Annoncer -




புலம்பல் 4:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 சீயோன் மகளே, உனது தண்டனை முடிவுறும்; உன் சிறையிருப்பை அவர் நீடிக்கமாட்டார். ஆனால் ஏதோமின் மகளே, அவர் உன் பாவங்களைத் தண்டித்து உன் கொடுமைகளை வெளிப்படுத்துவார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 மகளாகிய சீயோனே, உன் அக்கிரமத்திற்கு வரும் தண்டனை முடிந்தது; அவர் இனி உன்னை சிறைப்பட்டுப்போக விடமாட்டார்; மகளாகிய ஏதோமே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

22 சீயோனே, உனது தண்டனை முடிந்தது. நீ மீண்டும் சிறைகைதியாகமாட்டாய். ஆனால் ஏதோம் ஜனங்களே கர்த்தர் உனது பாவங்களைத் தண்டிப்பார். அவர் உனது பாவங்களை வெளிப்படுத்துவார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

Se kapitlet Kopi




புலம்பல் 4:22

Følg os:

Annoncer


Annoncer