Online Bibel

- Annoncer -




புலம்பல் 3:61 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

61 யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்;

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

61 யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

61 கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

61 கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,

Se kapitlet Kopi




புலம்பல் 3:61

Følg os:

Annoncer


Annoncer