Online Bibel

- Annoncer -




புலம்பல் 3:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து, என்னை உருக்குலைத்து உதவியின்றிக் கைவிட்டார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

11 கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார். அவர் என்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டார். அவர் என்னை பாழாக்கினார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப்பாழாக்கிவிட்டார்.

Se kapitlet Kopi




புலம்பல் 3:11

Følg os:

Annoncer


Annoncer