Online Bibel

- Annoncer -




எரேமியா 15:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 “நான் அவர்களுக்கு எதிராக நான்குவிதமான அழிக்கிறவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களைக் கொல்வதற்கு வாளையும், இழுத்துக்கொண்டு போவதற்கு நாய்களையும், அவர்களைத் தின்று அழிப்பதற்கு ஆகாயத்துப் பறவைகளையும், பூமியிலுள்ள மிருகங்களையும் அனுப்புவேன்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

3 நான் அவர்களுக்கு எதிராக நான்கு வகை அழிவு சக்திகளை அனுப்புவேன்” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் எதிரியை ஒரு வாளோடு கொல்வதற்கு அனுப்புவேன். நான் நாய்களை அவர்களது உடல்களை வெளியே இழுத்துவர அனுப்புவேன். நான் வானத்து பறவைகளையும், காட்டு மிருகங்களையும் அவர்களது உடல்களை உண்ணவும் அழிக்கவும் அனுப்புவேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Se kapitlet Kopi




எரேமியா 15:3

Følg os:

Annoncer


Annoncer