Online Bibel

- Annoncer -




எரேமியா 12:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 காலால் ஓடும் மனிதரோடு ஓடும்போதே, அவர்கள் உன்னைக் களைப்படையச் செய்வார்களானால் குதிரைகளோடு நீ எப்படிப் போட்டியிடுவாய்? பாதுகாப்பான நாட்டிலேயே இடறுவாயானால், யோர்தானின் புதர் காடுகளில் நீ என்ன செய்வாய்?

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 நீ காலாட்களுடன் ஓடும்போதே உன்னை சோர்வடையச் செய்தார்களானால், குதிரைகளுடன் எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பெருகிவரும்போது நீ என்ன செய்வாய்?

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

5 “எரேமியா! நீ மனிதர்களோடும் ஓடும் பந்தயத்திலேயே சோர்வடைந்துவிட்டால், குதிரைகளோடு பந்தயத்தில் எப்படி ஓடுவாய்? பாதுகாப்பான இடங்களிலேயே நீ சோர்வடைந்துவிட்டால், ஆபத்தான இடங்களில் நீ என்ன செய்யப்போகிறாய்? யோர்தான் ஆற்றோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களின் மத்தியில் நீ என்ன செய்யப் போகிறாய்?

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்?

Se kapitlet Kopi




எரேமியா 12:5

Følg os:

Annoncer


Annoncer