யாக்கோபு 3:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 நாம் எல்லோரும் பலவிதங்களில் தவறு செய்கிறோம். தன் பேச்சில் ஒருபோதும் தவறாதவனாக யாராவது இருந்தால், அவனே முழுநிறைவு பெற்ற மனிதன். இப்படிப்பட்டவன், தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 நாம் எல்லோரும் அநேக காரியங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணமனிதனும், தன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாக இருக்கிறான். Se kapitletபரிசுத்த பைபிள்2 நாமெல்லோரும் பல தவறுகளைச் செய்கிறோம். ஒருவன் எப்பொழுதும் தவறாகப் பேசாதவனாக இருந்தால் அவன் முழுமையானவனாகிறான். அவன் தனது முழு சரீரத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றவனாகிறான். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 நாம் எல்லோரும் அநேக விதங்களில் தவறிழைக்கிறோம். யாராவது ஒருவன் பேச்சுத் தவறாதவனாக இருந்தால், அவனே நிறைவான மனிதனும் தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவனுமாய் இருக்கின்றான். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான். Se kapitlet |