Online Bibel

- Annoncer -




யாக்கோபு 2:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 உங்களை உரிமையாகக் கொண்டிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய சிறப்பான பெயருக்கு அவர்கள் அல்லவா அவமதிப்பைக் கொண்டுவருகிறார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்?

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

7 நீங்கள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறீர்களோ அந்த நல்ல பெயரைப் பழித்துப் பேசுகிறவர்கள் அவர்கள் அல்லவா?

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 அவர்கள் அல்லவா உங்களுக்கு அளிக்கப்பட்ட இறைவனின் சிறப்பான பெயரை நிந்திக்கிறார்கள்?

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்?

Se kapitlet Kopi




யாக்கோபு 2:7

Følg os:

Annoncer


Annoncer