Online Bibel

- Annoncer -




எபிரெயர் 13:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 அந்நியரை உபசரிக்க மறந்துவிடாதீர்கள். ஏனெனில் அவ்விதம் செய்ததினால், சிலர் அறியாமல் இறைத்தூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

2 மக்களை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யுங்கள். இதனால் சிலர் அறியாமலேயே தேவ தூதர்களையும் உபசரிப்பதுண்டு.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 அந்நியரை உபசரிக்க மறந்து விடாதீர்கள். ஏனெனில் அவ்விதம் செய்ததனால் சிலர் அறியாமல் இறைதூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

Se kapitlet Kopi




எபிரெயர் 13:2

Følg os:

Annoncer


Annoncer