எபேசியர் 5:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 நாமும் கிறிஸ்துவிடைய உடலின் அங்கங்களாய் இருக்கிறோமே. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம். Se kapitletபரிசுத்த பைபிள்30 ஏனென்றால் நாம் அவரது உறுப்புக்கள். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 நாமும் கிறிஸ்துவினுடைய உடலின் அங்கங்களாய் இருக்கின்றோம். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். Se kapitlet |