எபேசியர் 4:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஆதலால்: “அவர் வானமண்டலத்திற்கு மேலெழுந்து போனபோது, தம்முடன் பல கைதிகளை அணியணியாய் கூட்டிச்சென்றார். அவர் மனிதருக்கு வரங்களையும் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். Se kapitletபரிசுத்த பைபிள்8 அதனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அவர் உயரத்தில் ஏறி ஆகாயத்துக்குள் சென்றார். அவர் சிறைபட்டவர்களை சிறையாக்கி, அவர்களுக்கு வரங்களையும் கொடுத்தார். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அதனால்தான்: “அவர் மேலெழுந்து போனபோது, அநேகரைச் சிறைப்பிடித்து கைதிகளாகத் தம்முடன் கொண்டுசென்றார். மனிதருக்கு அவர் வரங்களையும் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். Se kapitlet |